சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Sri Lanka Police Investigation
Law and Order
By Shadhu Shanker
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்துள்ளது.
மேலதிக விசாரணை
ஜனாதிபதிக்கான செலவு தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜபக்சக்களின் நெருக்கமான நபரின் சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US