வவுனியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து!
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா - மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்போது தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை ஒன்றில்லையே இவ்வாறு இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் தொழிற்சலையின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயினை கட்டுப்படுத்த நகரசபை தீயணைப்பு பிரிவினர், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US