ஈரான் ஜனாதிபதியின் திடீர் முடிவு: சிக்கிய முக்கிய ஆதாரம்!
“ஈரான் தன் முன் சரணடையும் வரை தாக்குதல் தொடரும்” என டொனால்ட் ட்ரம்ப் கூறிய நிலையில், ஈரான் ஜனாதிபதியின் முடிவு உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது.
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என ஈரான் ஜனாதிபதி அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஈரான் அதிபரின் உளப்பூர்வமானதா? அல்லது மிரட்டலின் காரணமாக வெளியானதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அதேவேளை, அண்டை நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இனி நடத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆழமாக ஆராய்கிறது கழுகு பார்வை நிகழ்ச்சி,
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri