2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lanka Government Education
By H. A. Roshan Apr 02, 2026 06:08 AM GMT
Report

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேசத்தின் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த மாணவன் கஸ்புல்லா அகமட் சிடான் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

வர்த்தக பிரிவில் பயின்ற மாணவன் முன்று பாடங்களிலும் A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 10 ஆவது இடத்தையும், தேசிய மட்டத்தில் 1946 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

தென்னிலங்கையில் திருமணமாகி இரண்டு வாரங்களில் கோர விபத்தில் பலியான இளம் பெண்

தென்னிலங்கையில் திருமணமாகி இரண்டு வாரங்களில் கோர விபத்தில் பலியான இளம் பெண்

2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்! | Students Who Achieved Success In The 2025 Al Exam

முள்ளிப்பொத்தானை கல்வி சமூகத்தின் சார்பாக மாணவன் கஸ்புல்லா அகமட் சிடானுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இறுதியாக விடுபடும் நாள்! போரின் நிறைவு தருவாயில் அமெரிக்கா.. சற்றுமுன்னர் ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இறுதியாக விடுபடும் நாள்! போரின் நிறைவு தருவாயில் அமெரிக்கா.. சற்றுமுன்னர் ட்ரம்பின் அறிவிப்பு

ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு

ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு

புதுக்குடியிருப்பு 

2025 ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் பிரதேசங்களுக்கும் பெறுமை சேர்த்துள்ளனர்.  

2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்! | Students Who Achieved Success In The 2025 Al Exam

மேலதிக தகவல் - சான்

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.  

2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்! | Students Who Achieved Success In The 2025 Al Exam

மேலதிக தகவல் - சான்  

வித்தியானந்தா கல்லூரி 

வித்தியானந்தா கல்லூரி பாடசாலை மாணவர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

  2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்! | Students Who Achieved Success In The 2025 Al Exam

மேலதிக தகவல் - சான்    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US