ஒரு வருடம் முன்னரே உயர்தரப் பரீட்சையில் தோற்றி சாதித்த மாணவி
நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு வருடம் முன்கூட்டியே பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளனர்.
கேகாலை மாவட்டம் கன்னுதோட்டையை சேர்ந்த ஃபாத்திமா பஹ்மா பாஹிம் கன்னுதோட்டை சுலைமானியா கல்லுரியில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஆவார்.
தனிப்பட்ட பரீட்சார்த்தி
இவர் அடுத்த வருடமே உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக ஒருவருடத்திற்கு முன்னரே அதாவது இவ்வாண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
இவரது முயற்சிக்கு உந்து சக்தியளிக்கும் வகையில் நேற்று வெளியான பரீட்சை பெருபேறுபள் அமைந்துள்ளன. இரண்டு பாடங்களில் அதி விசேட சித்திகளையும் ஒரு பாடத்தில் விசேட சித்தியையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
