கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்..

Sri Lanka Police Sri Lankan Tamils Eastern University of Sri Lanka Sri Lankan Peoples Death
By Bavan Aug 19, 2026 05:07 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின்,  கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(19.08.2026) இடம்பெற்றதாக  எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

20 வயது மாணவி உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று(19) பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்.. | Student Dies At Eastern University Hostel

இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக உயிரை மாய்த்துக் கொண்ட  கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இறப்பு வீதம் அதிகரிப்பு

இந்த நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்.. | Student Dies At Eastern University Hostel

அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்

தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்

ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்

ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US