லொறி மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு!
Ratnapura
Sri Lanka Police Investigation
Accident
By Rakesh
இரத்தினபுரியில் வீதியோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி மீது லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி, எலபத்த பொலிஸ் பிரிவின் கனதொல - இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க ரப்பர் தோட்டத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம்(6)மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நேற்று(7.2.2026)உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அலுகெட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து எலபத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US