மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் இரணைதீவில் 7வது நாளாகவும் போராட்டம்
with the participation of human rights activists
By Independent Writer
கிளிநொச்சி,இரணைதீவில் இன்று 7வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரணைதீவு பகுதியில் ஜனாசா புதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் 7வது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று பூநகரி கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறித்த பகுதிக்கு சென்ற ஆதரவு தெரிவித்திருந்தனர்.






Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US