அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
United States of America
Earthquake
By K. S. Raj
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
மேலும், 3 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்ம் பிராந்தியம் முழுவதும் உணரப்பட்ட நிலையில் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US