மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடையை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை
Police
Army
Batticaloa district
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய வாகனங்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்படுகின்றன.
சனிக்கிழமை (12) காலை மட்டக்களப்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் பொலிஸார் அதிகமான இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
அதிகளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் 24 மணிநேர
கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US