சொல்லிசை பாடகர் சங்கீத்சன் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Theepan Jun 12, 2026 10:04 AM GMT
Report

புதிய இணைப்பு

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முதலாம் இணைப்பு

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன்,  பயங்கரவாதம் தடைச்சட்டம் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்து வழக்கு இன்று(12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதுடன்,  சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,  நீதிமன்றம் வளாகம் தகவல் வெளியிட்டுள்ளது.


நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளிநொச்சியை பகுதியை பிறப்பிடமாக கொண்ட சங்கீத்சன், தனது சமூக வலைத்தளங்களில் தாயக எழுச்சி பாடலை எடிட் செய்து பதிவிட்ட குற்றத்திற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சொல்லிசை பாடகர் சங்கீத்சன் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! | Court Order In Singer Sangeetsan Case

இவரை கைது செய்த நாள் முதல் தமிழ் தலைவர்கள் பலர் சங்கீத்சன்னை வெளியில் கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்தனர். அதே சமயம் தமிழர் பகுதிகளில் பல இடங்களில் சங்கீத்சன் விடுதலைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இருப்பினும், இன்று(12.06.2026) குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவருடைய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தி நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நியாயமான விசாரணைக்கு வலியுறுத்தி நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான இலங்கையின் வானிலை! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான இலங்கையின் வானிலை! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

சஹ்ரானின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள்! உண்மையைக் கண்டறியும் பொறுப்பு அநுர தரப்பிடம்..

சஹ்ரானின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள்! உண்மையைக் கண்டறியும் பொறுப்பு அநுர தரப்பிடம்..

YOU MAY LIKE THIS VIDEO



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US