கடற்கொள்ளை கும்பல் மீது எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை! எடுக்கபட்டுள்ள தீர்மானம்

Sri Lanka Police Indian fishermen Sri Lanka Fisherman Crime Srilankan Tamil News
By Theepan May 02, 2026 02:02 PM GMT
Report

 உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டு கடற்றொழிலார்களின்  கடற்றொழில் வலைகளை சிதைத்தும் கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான உபகரணங்களை கொள்ளையடித்து வரும் கடற்கொள்ளையர் கும்பலை சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பலாலியில் உள்ள சங்க மண்டபத்தில் நேற்றைய தினம் (01.04.2026) நடாத்தப்பட்ட கடற்கொள்ளையர் விவகாரம் தொடர்பிலான கூட்டுறவு சங்க பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்! 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்! 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி

ஆற்காட்டுத்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கொள்ளையிட முற்பட்ட பலாலியை சேர்ந்த அஜந்தன் என்பவரை செந்தூர் கடற்றொழிலாளர்களை பிடித்து கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கரைக்கு கொண்டு சென்று தமிழ்நாட்டு பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் இருதரப்பு உறவினை பாதிக்கும் வகையிலாக காணப்படுகின்ற நிலையில், குறித்த நபர் அங்கம் வகிக்கும் பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பொதுக்கூட்டத்தில் குறித்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடற்கொள்ளை கும்பல் மீது எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை! எடுக்கபட்டுள்ள தீர்மானம் | Strict Action To Be Taken Against

கடற்கொள்ளையர் விவகாரம் தொடர்பிலான கூட்டுறவு சங்கத் தலைவர் மோசஸ் அன்ரன் ரமணன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரும் பிரசன்னமாகி இருந்த நிலையில் கடற்கொள்ளை சம்பவம் தொடர்பிலும் அதனால் ஊருக்கு ஏற்பட்டு வரும் அவமானம் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் தலைவரால் விரிவாக பேசப்பட்டது.

இதன்போது, குறித்த கடற்கொள்ளை சம்பவம் உண்மை என்பதுடன், இந்திய கடற்றொழிலாளர்களிடம் பிடிபட்ட அஜந்தன் உள்ளிட்டகடற்கொள்ளையர் குழுவினர் 2016 ஆம் ஆண்டில் இருந்து உள்ளூரில் பல களவுச் சம்பங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் முகமாக குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சான்றாக கிடைக்கப்பெற்றுள்ளது.

கடற்கொள்ளை கும்பல் மீது எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை! எடுக்கபட்டுள்ள தீர்மானம் | Strict Action To Be Taken Against

மேலும், இந்த சம்பவம் குறித்து வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதன் காரணமாக உண்மைகளை பதிவிட்ட சங்க தலைவருக்கு அஜந்தனின் குடும்பத்தினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவசர பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு ஊர் மக்கள் இணைந்து இவர்கள்தான் இந்த களவு வேலைகளில் ஈடுபடுவது எனவும், இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.

கடற்கொள்ளை கும்பல் மீது எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை! எடுக்கபட்டுள்ள தீர்மானம் | Strict Action To Be Taken Against

மேலும், இதன் பிரதிகள், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல் வளங்கள் துறை உதவிப்பணிப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட ஆடம்பர வீடு! சிக்கிய வெளிநாட்டவர்கள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட ஆடம்பர வீடு! சிக்கிய வெளிநாட்டவர்கள்

வலி. வடக்கில் இராணுவ பங்களா முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள்

வலி. வடக்கில் இராணுவ பங்களா முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள்

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US