ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படையை திணறடிக்கும் ஈரானிய கடற்படை!
Donald Trump
United States of America
Iran
Middle East
Strait of Hormuz
By Shadhu Shanker
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள நிலையில், ஈரான் மீண்டும் அதனை மூடியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தற்போது அதிவேகமாக தாக்ககூடிய படகுகளின் மையமாக காட்சியளிக்கின்றது.
தாக்ககூடிய வல்லமையில் இருப்பதாக ஈரானின் கடற்படை தெரிவித்துள்ளது. ஈரான் கடற்படை, அமெரிக்கா கடற்படைக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையில் நடக்கும் இந்த மோதல், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது கழுகுபார்வை நிகழ்ச்சி..
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US