ஈரானின் முடிவுகளால் திணறும் அமெரிக்க உயர்மட்டம் : அமெரிக்க கடற்படைக்கு ஆபத்தாகும் ஹோர்முஸ்
ஈரானின் புதிய உச்சத்தலைவர் முஸ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்திருக்கிறார்.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதைகளில் ஹோர்முஸ் நீரிணையும் ஒன்று.
ஈரானைத் தாக்கும் எதிரிகளைக் கட்டுக்குள் கொண்டுவர அது தொடர்ந்து மூடப்படவேண்டும் என்று கமேனி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரானிலுள்ள அனைத்து இலக்குகளையும் தாங்கள் தாக்கி அழித்து விட்டதாக அமெரிக்கா கூறியிருந்தாலும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது.
அப்படி என்றால் இந்த தாக்குதல்களை ஈரான் எங்கிருந்து மேற்கொள்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்.....
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam