அமெரிக்க - ஈரான் யுத்தம் மறைந்து இருக்கும் ஒரு கசப்பான உண்மை!!
அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசுவதற்கு முடியவேமுடியாது என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த ஈரான், கடைசியில் இறங்கிவந்திருப்பது மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
அதேபோன்று, அணுவாயுதங்களை ஈரான் தயாரிக்கமாட்டாது என்கின்ற நிலையை நோக்கி ஈரானும், ஈரானுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது என்கின்ற முடிவை நோக்கி அமெரிக்காவும் நகர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், மிக முக்கியமான கேள்வி ஒன்று பலராலும் எழுப்பப்பட்டுவருகின்றது.
யுத்தம் -பேர்சுவார்த்தை - என்ற இரண்டு சாத்தியங்கள் இருந்தபோது- எதற்காக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்தை என்கின்ற முடிவை நோக்கிச் சென்றிருக்கின்றன?
ஈரான் மீது அசைவாடிக்கொண்டிருக்கும் அமெரிக்கா என்கின்ற போர் மேகம் இன்னமும் அங்கிருந்து அகலாத நிலையில்,
ஈரான் தொடர்பில் மற்றொரு கோணத்தினாலான பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
