பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை சேர்ப்பது திடீரென நிறுத்தம்

Sri Lanka Economic Crisis Sri Lanka United Kingdom Dollars
By Murali Jul 25, 2022 04:38 AM GMT
Report

பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அங்கு கல்வி கற்க விசா கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய தொகுதிகளுக்கான இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடி

இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை சேர்ப்பது திடீரென நிறுத்தம் | Stop Admitting Sl Students To British Universities

அந்த அறிவிப்பின்படி, தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல இலங்கை மாணவர்கள் தங்களது பாடநெறிக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியுள்ளனர்.

இதனால், மாணவர்கள் படிப்பில் இருந்து விலக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும், பிரித்தானிய விசா மற்றும் குடிவரவு அலுவலகத்தில் மாணவர்களுக்கு எதிராக புகார் அளிக்கும் அபாயம் உள்ளதாகவும் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்துக்கும் மாணவர்களுக்கும் கடும் பிரச்சினை ஏற்படும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கட்டணத்தை செலுத்த தெளிவான திட்டம்

ஏற்கனவே விண்ணப்பம் ஏற்கப்பட்ட மாணவர்கள் மீதமுள்ள கல்விக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த தெளிவான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை சேர்ப்பது திடீரென நிறுத்தம் | Stop Admitting Sl Students To British Universities

50 சதவீதத்தை முன்பணமாக செலுத்திய மாணவர்கள் மீதித் தொகையை செலுத்த இயலவில்லை என உணர்ந்தால் அவர்களுக்குத் பணம் திருப்பித் தரப்படும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்கள் 2023 ஜனவரி-பெப்ரவரி மாதத் தொகுதிக்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் சேர்க்கையின் போது முழு பாடக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US