இலங்கையில் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்
இலங்கையில்; புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் 14,837 ஆகக் குறைந்துள்ளது.
இந்தநிலையில் அவநம்பிக்கையான விண்ணப்பதாரர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வெளியே பல நாட்கள் வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம், இப்போது ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிறது.
ஒரு நாள் சேவை
மேலும் அதன் ஒரு நாள் சேவையின் மூலம் 700 கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது.
இதற்கிடையில், M/s Thales DIS Finland Oy மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அமைச்சரவையின் முடிவை இடைநிறுத்தி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
