STF அதிகாரிகளிடம் சிக்கிய ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

CID - Sri Lanka Police STF Easter Attack Sri Lanka Crime
By Sajithra Aug 08, 2025 04:00 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராக பணியாற்றிய நபரும் மற்றுமொரு நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடம் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 6 ஆம் திகதி மாலை, கோதட்டுவ பொலிஸ் பிரிவின் மணிகமுல்ல பகுதியிலும், கடுவெல தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலும், சிறப்பு அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு (SOU) அதிகாரிகள் குழுவால் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நடுநடுங்க வைத்த தமிழ் பெண்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நடுநடுங்க வைத்த தமிழ் பெண்

தடுப்புக்காவல்..

அதன்போது கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 கிலோகிராம் 154 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் ரூபா 100,000 பணத்துடன் ஒரு சந்தேக நபர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார். 

STF அதிகாரிகளிடம் சிக்கிய ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Stf Arrested Man With Billian Worth Drug

இதற்கிடையில், கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 கிலோகிராம் 106 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கார் மற்றும் 150,000 ரூபா பணத்துடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கோதட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர்கள் கோதட்டுவ மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் 35 மற்றும் 64 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

STF அதிகாரிகளிடம் சிக்கிய ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Stf Arrested Man With Billian Worth Drug

சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, 01 வருடம் 08 மாதங்கள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராகவும் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்தவின் முக்கிய உதவியாளரான 'சப்பா' என்ற நபரிடமிருந்து போதைப்பொருள் பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

ரோஹித ராஜபக்ச தொடர்பில் ஹரிணி கூறிய பொய்! வசமாக சிக்கியதால் மாறிய கதை..

ரோஹித ராஜபக்ச தொடர்பில் ஹரிணி கூறிய பொய்! வசமாக சிக்கியதால் மாறிய கதை..

இலங்கை சுங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாகனங்கள்.. முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கை சுங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாகனங்கள்.. முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US