சுங்க வரி ஏய்ப்புச் செய்வோரின் விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கை

Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Customs
By Aanadhi May 05, 2025 10:36 AM GMT
Report

சுங்க வரி ஏய்ப்புச் செய்வோர் மற்றும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மீறி, வரி ஏய்ப்புச் செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அபராதத் தொகை விதிப்பது மட்டுமே இதுகாலவரைக்குமான தண்டனையாக இருந்தது.

இந்நிலையில் அவ்வாறான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

ஏற்றுமதி சட்டம்

அதன்மூலம் அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரிப்பணத்தை உரிய முறையில் சேகரித்துக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுங்க வரி ஏய்ப்புச் செய்வோரின் விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கை | Steps To Make Details Customs Duty Evaders Public

அத்துடன் நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டங்களை மீறுவதைத் தடுக்கவும், சட்டவிரோதமாக நாட்டினுள் பொருட்கள் கடத்தி வரப்படல் அல்லது கடத்திச் செல்லப்படுதலை மட்டுப்படுத்தவும் இந்த செயற்பாடு உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டம்

அதே ​போன்று இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சட்டரீதியான வணிகத்தை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கும் ஒரு ஊக்குவிப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுங்க வரி ஏய்ப்புச் செய்வோரின் விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கை | Steps To Make Details Customs Duty Evaders Public

அதன் பிரகாரம் சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளாக இனம் காணப்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை எதிர்வரும் ஜுன் மாதம் தொடக்கம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US