அணுவாயுத தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இன்று வெளியிட்ட தகவல் (Video)
மும்முனைகளில் அணுவாயுத தாக்குதலை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
தரையில் இருந்து ஏவப்படும் அணுவாயுதம், அணுவாயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள், ஏவுகணை சுமந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
அணுவாயுத தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு அதற்கு பொறுப்பான இராணுவத்தினருக்கு நேற்றையதினம் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை பெரருஸ் எல்லையில் இன்று ஆரம்பமாகி உள்ளது.
இதில் இரு தரப்பும் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
May you like this video

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
