40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்
Srilanka Freedom Party
Sri Lanka Podujana Peramuna
Samagi Jana Balawegaya
Sri Lanka Government Gazette
By Kamel
சுமார் நாற்பது இராஜாங்க அமைச்சர்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகள் அறிவித்தல் மற்றும் துறைகளை வர்த்தமானியில் அறிவித்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் |
| மகிந்த அமரவீர சற்றுமுன் அமைச்சராக பதவியேற்பு: மேலும் சிலருக்கும் நியமனம் |
| அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்! சிறுபான்மையினர் புறக்கணிப்பு |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US