அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்! சிறுபான்மையினர் புறக்கணிப்பு
இருபத்தி மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பட்டியலில் சிறுபான்மையினத்தவர் ஒருவரும் உள்வாங்கப்படவில்லை. அத்துடன் ஜனாதிபதிக்கு நெருக்கமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சாட்சியமளித்த காரணத்தினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக எஸ். ஹெட்டியாரச்சி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று சுகாதாரத்துறை சார்ந்த நிபுணரான மருத்துவர் அனில் ஜாசிங்க சுற்றாடல் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam
