ஆபத்தாகும் 2024 ஆம் ஆண்டு! ரணிலிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை (Video)
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 175, 490 ரூபாய்கள் தேவைப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதே மிகக்குறைவு என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறிருக்கையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரச ஊழியர்களின் இந்த 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பதென்பது போதாத ஒன்று என பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
