முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

Sri Lanka Police Child Abuse Prison
By Thulsi Nov 22, 2023 05:15 PM GMT
Report

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது நீதிபதி இளஞ்செழியனால் இன்று (22.11.2023) வழங்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் யுத்த நிறுத்தம்...! பணயக்கைதிகள் பரிமாற்றம்

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் யுத்த நிறுத்தம்...! பணயக்கைதிகள் பரிமாற்றம்

பொலிஸாரினால் கைது

இச் சம்பவமானது 2012 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு | 10 Year Prsion For Person In Mullaithivu

குறித்த நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் கொண்டு சென்று தகாத முறையில் நடந்து கொண்ட பின்னர் வீதியில் சண்டை பிடித்துக் கொண்டிருந்தபோது வீதியில் சென்றவர்களால் தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மூத்த சகோதரியை வைத்தியசாலையில் விட்டுவிட்டு எதிரி கடத்தி சென்று காட்டுக்குள் வைத்து தவறான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி சம்பவத்தை உறுதிப்படுத்தி சாட்சியம் வழங்கி உள்ளார்.

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

பொய் சாட்சியம் 

எனினும், எதிரியின் மனைவியான சிறுமியின் மூத்த சகோதரி கணவரை காப்பாற்ற நீதி மன்றில் பொய் சாட்சியம் வழங்கியதை, அரச சட்டத்தரணி அவர் ஏற்கனவே பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை முன்வைத்து பொய் சாட்சியம் வழங்கியமை தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு | 10 Year Prsion For Person In Mullaithivu

எதிரியை குற்றவாளியாக தீர்ப்பளித்த நீதிபதி 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அதனை கட்டத் தவறும் பட்ச்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார். மேலும் சிறுமிக்கு 2 இலட்சம் நட்டஈடு செலுத்த வேண்டும் கட்ட தவறும் பட்ச்சத்தில்  ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US