நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை: சபா குகதாஸ்

International Monetary Fund Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis IMF Sri Lanka
By Kajinthan Sep 22, 2023 01:35 AM GMT
Report

நாட்டில் இனவாதமும் மதவாதமும் மேலோங்கி இனங்களிடையே விரிசலையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளதுடன் பொருளாதார மீட்சியை மேலும் பாதித்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கண்டு மீண்டெழ முடியாத நிலையில் சிக்கிய போது சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட உதவி கடன் ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்தது.

எனினும் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகப் பிரதான காரணமாக அமைந்த இனப்பிர்ச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு நடவடிக்கைகளைக் கூட ரணில் அரசாங்கம் முன் நகர்த்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது


நேற்றையதினம் (21.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போலி நடவடிக்கை

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் இரண்டாம் கட்ட கடனைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் பல போலி நடவடிக்கைகளை மேற் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றது.

நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை: சபா குகதாஸ் | Srilankan Economy Crisis And Imf Load

இனப்பிரச்சினை விவகாரம் IMF இன் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் நாடு பொருளாதாரத்தில் மீண்டெழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடன் கொடுக்கப்படுகிறது.

ஆனால் நாட்டின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து செல்லும் நிலையில் சாதாரண வாழ்வாதாரத்தைப் பெறுகின்ற மக்கள் பாரிய வறுமைக்குள் முகம் கொடுக்கின்றனர்.

பாதுகாப்பற்ற உறவு! இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்

பாதுகாப்பற்ற உறவு! இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க மீது அவுஸ்திரேலிய பெண் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்

கடன் மறுசீரமைப்பு

இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உறுதியான நிலைப்பாடுகளை பெரும் கடன் வழங்குநர் ஆகிய சீனா வழங்காத நிலையிலும் உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு மக்களை பாதிக்காத வகையில் சீரமைக்கப்படாத நிலையிலும் பொருளாதார மீட்சிக்கான உறுதியான பொறிமுறை நகர்வுகள் மற்றும் ஏது நிலைகள் இல்லாத நிலையிலும் வழங்கப்படும் கடன் உதவிகள் நாட்டு மக்களை மேலும் வாழ்வாதார சுமைகளுக்கு உட்படுத்தும்.

நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை: சபா குகதாஸ் | Srilankan Economy Crisis And Imf Load

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு புதிய விடையம் இல்லை முன்னாள் ஐனாதிபதி பிறேமதாச காலத்தில் இருந்து மகிந்த வரைக்கும் பல தடவைகள் கிடைத்துள்ளன .

அவ்வாறு எனின் ஏன் இது வரை இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையவில்லை என்ற கேள்வி எழுகிறது ? இதற்கு தான் விடை நிரந்தர அரசில் தீர்வு இல்லாமல் இலங்கை அரசாங்கம் கடன்களைப் பெற்று பொருளாதாரத்தில் மீட்சியடைய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வணிகம் செய்தவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

முல்லைத்தீவில் வணிகம் செய்தவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US