சவூதியில் நாடுகடத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்!
Sri Lanka
Saudi Arabia
women
deportation center
By Ajith
குறைந்தது 41 இலங்கை பெண்கள் சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாளர்கள்,
இவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள நாடுகடத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று சர்வதேச மன்னிப்பு சபை இன்று தெரிவித்துள்ளது.
இந்த பெண்கள் ரியாத்தில் உள்ள நாடுகடத்தல் தடுப்பு மையத்தில் எட்டு முதல் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு பெண்ணுக்கு அவசரமாக மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுவதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US