தனது சாதனையையே முறியடித்த தசுன் சானக
Cricket
Dasun Shanaka
Sports
T20 World Cup 2026
By Rukshy
இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக, T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைச்சதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் ஓமானுக்கு எதிரான போட்டி கண்டி - பல்லேகலேயில் இன்று(12.02.2026) இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான போட்டி
2 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த தனது சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US