இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Anura Kumara Dissanayaka Electric Vehicle Income Tax Department vehicle imports sri lanka
By Dhayani May 16, 2026 08:19 AM GMT
Report

புதிய இணைப்பு 

கடந்த இரண்டு மாதங்களில் வாகன இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்தமையினால் வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி குறித்து இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இறக்குமதி செலவுகள்

கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப நாட்டில் உள்ள கையிருப்பை நிர்வகிப்பதற்காக இந்த நடவடிக்கை 3 மாதங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Srilanka Vehicle Tax 50 Increase

இருப்பினும், வாகன இறக்குமதிக்கு எந்த தடையோ அல்லது கட்டுப்பாடோ இல்லை என்றும், இந்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளதென்றும், ஆனால் இந்த நேரத்தில் யாராவது ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய விரும்பினால், அவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களின் இறக்குமதியை 3 மாதங்கள் வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதிக்கான செலவு 2 பில்லியன் டொலர்களுக்கும் மேல் அதிகரித்துள்ள ஒரு சவால் நமக்கு உள்ளது. கடந்த காலத்தில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்களும் (LC) மிக வேகமாக திறக்கப்பட்டன.

விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

எனவே நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். இந்த முடிவின் மூலம், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, ​​3 மாத காலத்திற்கு நாங்கள் வரியை அதிகரிக்கிறோம்.

3 மாத காலத்திற்குள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உங்களால் முடிந்தால் தாமதப்படுத்துங்கள் என்ற செய்தியை வழங்குவதே இதன் நோக்கம்.விலையை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல.

வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை வரி 30% ஆகும். அந்த 30% இல் 50% என்பது, 15% மட்டுமே அதிகரிக்கிறது. வாகனங்களின் விலை 50% ஆல் அதிகரிக்கும் என்று கூறுவது முற்றிலும் கட்டுக்கதையாகும். அதிகரித்தாலும் 15% மட்டுமே அதிகரிக்கும்.

அந்த அதிகரிப்பு, தங்களது நுகர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும். இது ஒட்டுமொத்தமாக சந்தை விலையை பாதிக்காது" என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக அதிகரிக்கும் அமெரிக்க டொலர் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

சடுதியாக அதிகரிக்கும் அமெரிக்க டொலர் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Srilanka Vehicle Tax 50 Increase

இந்த கூடுதல் 50% வரி இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் இளம் பெண்ணிடம் மோசமாக செயற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேருந்தில் இளம் பெண்ணிடம் மோசமாக செயற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி


Gallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US