இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பு - வெளியான புதிய தகவல்

Government Of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka Value Added Tax​ (VAT)
By Dhayani May 16, 2026 01:18 PM GMT
Report

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு வாகனத்தின் விலை, இந்த புதிய வரி விதிப்பு முறையால் மேலும் 1.5 முதல் 2 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கத்தின்  துணைத்தலைவர்(Vice President) அரோஷா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

வாகன விலைகள் 

இந்த புதிய வரி விதிப்புக் கொள்கை இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு வரும். எனவே, வாகன இறக்குமதி மீதான தற்போதைய சுங்க வரியின் மீது 50% கூடுதல் கட்டணம் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பு - வெளியான புதிய தகவல் | Srilanka Vehicle Price Increase 

இருப்பினும், நேற்றுக்கு முன்னரான வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் (LC) வழங்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வரி திருத்தம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் விலை உயர்வுக்கு காரணம்

வாகனங்களின் விலை உயர்வுக்கு இந்த புதிய வரி மட்டுமல்ல, அமெரிக்க டொலர், ஜப்பானிய யென் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற அந்நிய செலாவணி விகிதங்களில் ஏற்பட்ட விரைவான உயர்வு மற்றும் மே மாதம் விதிக்கப்பட்ட 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ஆகியவையும் காரணம் என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்த அனைத்து காரணிகளாலும், வாகனம் வாங்கும்போது நுகர்வோர் தாங்க முடியாத அதிக விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது சற்றும் எதிர்பார்க்கப்படாத ஒரு சூழ்நிலை என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

மேலும், இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜின் கூற்றுப்படி, அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியின் காரணமாக பல்வேறு வாகன மாடல்களின் விலைகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில்...! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US