மகசின் சிறைச்சாலை உண்ணாவிரத கைதிகளில் ஐவரின் நிலைமை கவலைக்கிடம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைக்கான உண்ணாவிரத போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவர்களில் 5 பேரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குறித்த இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US