இராணுவக் கட்டமைப்பை புரட்டிப்போட்ட அநுரவின் அதிரடி நடவடிக்கை
இலங்கையின் தேசிய பாதுகாப்புதுறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) குறிப்பிட்ட மாற்றங்களை செய்துள்ளார்.
இலங்கையின்(Sri lanka) வரலாற்றில் இந்த துறையுடன் சம்மந்தமில்லாதவர்கள் பலர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் அதிகாரிகள் பலர் பதவி நீடிப்பு கேட்டபோதும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இராணுவமும், புலனாய்வுத்துறையும் முற்றுமுழுவதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அநுர அரசாங்கம் தங்கள் அரசை பாதுகாப்பவர்களை தேடுகிறார்கள் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவற்றை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |