அடாவடியில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி:பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தை பிடித்ததாக பொலிஸில் முறைப்பாடு!

Parliament of Sri Lanka Ministry of Home Affairs Ramanathan Archchuna
By Shrikanth Feb 03, 2026 07:51 AM GMT
Report

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள குறித்த வளாகத்தில் நேற்று (2.01.2026) நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா  அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் கத்தி கூச்சலிட்டு அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வாகனத்தில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் , வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார்.

ஆனால், வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்துவதற்கான இடமிருக்கவில்லை.ஆதலால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரை கட்டிடத்தின் அருகே இறங்கி வாகனத்தை வெளியே அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

கத்தி கூச்சலிட்டு அச்சுறுத்தல்

வாகனத்தில் இருந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அடையாளம் காணாததால் பாதுகாப்பு அதிகாரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.அதனால் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும்  அவருடன் இருந்த பெண்ணும் அதிகாரியை கத்தி கூச்சலிட்டு மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடாவடியில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி:பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தை பிடித்ததாக பொலிஸில் முறைப்பாடு! | Archana Ramanathan Narahenpita

வாகனத்தில் இருந்து இறங்கிய அர்ச்சுனா, பாதுகாப்பு அதிகாரியின் கழுத்தைப் பிடித்து,நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எந்த இடத்திற்கும் போக தனக்கு உரிமை உண்டு என்று கூறி, அந்த அதிகாரியின் கையடக்க தொலைபேசியை தரையில் அடித்து நொறுக்கியுள்ளார்.

மற்ற அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.பின்னர் அவர் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் 18ஆவது மாடிக்குச் சென்றுள்ளார்.

மன்னிப்புக் கோரல் 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இருப்பினும், தனது தேவையை நிறைவேற்றி திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது தவறை ஒப்புக்கொண்டு, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் சேதமடைந்த கையடுக்க தொலைபேசியை சரிசெய்ய 1000 ரூபா கொடுத்துவிட்டு விட்டு வெளியேறியுள்ளார்.

தொடரும் சிக்கலை பொருட்படுத்தாது இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி:விமல் வீரவங்ச வெளியிட்ட இரகசிய தகவல்கள்

தொடரும் சிக்கலை பொருட்படுத்தாது இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி:விமல் வீரவங்ச வெளியிட்ட இரகசிய தகவல்கள்

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US