கல்வி நடவடிக்கைகளில் புதிய மாற்றம்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு
அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறிவைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவை வழங்கும் திறன்களை பெறுவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு
நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பிள்ளைகளின் நலனுக்காக மாறுவதற்கு ஆசிரியர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, குழந்தை வீடியோ வெளியிட்ட பிரபலம்.... கியூட் பதிவு](https://cdn.ibcstack.com/article/d5816dfe-531d-4c7f-b670-67f07698ae2c/24-667044c4c465a-sm.webp)
நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, குழந்தை வீடியோ வெளியிட்ட பிரபலம்.... கியூட் பதிவு Cineulagam
![ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள் கண்டனம்](https://cdn.ibcstack.com/article/4aeda34c-e4a2-4618-a28d-df090ee76534/24-66702102a0d43-sm.webp)
ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள் கண்டனம் News Lankasri
![அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்... எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள்](https://cdn.ibcstack.com/article/7aae44c5-9af8-4967-ab4e-1578dc79111d/24-66709089edd98-sm.webp)
அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்... எம்பாப்பே உட்பட பிரெஞ்சு விளையாட்டு நட்சத்திரங்கள் வேண்டுகோள் News Lankasri
![வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஒரு முடிவு: கணவரிடம் தன்னைக் கொன்றுவிட கெஞ்சிய லண்டன் தாயார்](https://cdn.ibcstack.com/article/ce7455af-902e-40d8-8261-0aedc53ced34/24-6670650375cff-sm.webp)
வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஒரு முடிவு: கணவரிடம் தன்னைக் கொன்றுவிட கெஞ்சிய லண்டன் தாயார் News Lankasri
![மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?](https://cdn.ibcstack.com/article/c51b7053-61dd-46fa-9c38-becda1330e5e/24-6671163d775ad-sm.webp)