கட்சியின் உயர்மட்டத்தினால் புறக்கணிக்கப்படும் சஜித் அணியின் இரு பெண் எம்.பிக்கள்
Sajith Premadasa
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Rakesh
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகிய இருவருக்கும் கட்சிக்குள் கடும் வெட்டு வீழ்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் கட்சியால் நடத்திச் செல்லப்படுகின்ற சமூக ஊடகத் தளத்தில் அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டாம் என்று கட்சியின் உயர்மட்டத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் பேசும் பேச்சுக்கள் அதில் வருவதில்லை.இது தொடர்பில் தலதா அத்துகோரலவிடம் வினவிய போது, "பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" என்று மாத்திரம் அவர் பதிலளித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US