அரசியல்வாதியொருவரின் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஜனாதிபதி
அமைச்சரொருவருக்கும் இராஜாங்க அமைச்சருக்குமிடையில் நீண்ட காலமாக காணப்பட்ட குடும்ப தகராறு காரணமாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் பதவியை மாற்றுவதற்கு ஜனாதிபதி செயலகம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, டி.வி. சானக்க வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
எனினும் தனது அமைச்சின் அமைச்சரவை அமைச்சர் மஹிந்த அமரவீர என்பதை அவர் அறியாத நிலையில், அவருடன் இணைந்து பணியாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் குடும்ப பகை
இதனையடுத்து குடும்ப பிரச்சினையை அறியாத ஜனாதிபதி செயலகம் இராஜாங்க அமைச்சரின் பொறுப்புக்களை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திக அனுருத்தவுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சக்தி மற்றும் எரிசக்தி பொறுப்பு சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
