யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

Jaffna Sri Lanka
By Kajinthan Aug 28, 2022 09:45 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது | Srilanka Police Investigation Drug

போதைப்பொருள் விற்பனை

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் 27 வயதுடையவரே முதன்மை சந்தேகநபரே நீண்ட நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

கரணவாய், கரணவாய் வடக்கு, Bremen, Germany

22 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Essen, Germany

25 May, 2024
மரண அறிவித்தல்

Urumpirai, கொழும்பு, London, United Kingdom

20 May, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Pforzheim, Germany

06 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Velbert, Germany

31 May, 2014
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, கந்தர்மடம்

26 May, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ் ஆனைப்பந்தி, Jaffna

11 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Newbury Park, United Kingdom

22 May, 2024
அகாலமரணம்

அச்சுவேலி, Villemomble, France

25 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி நுணாவில் மத்தி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, Homburg, Germany

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய குஞ்சுக்குளம், ஜீவநகர்

28 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருச்சி, India, Toronto, Canada

18 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நீராவியடி, வேலணை, Toronto, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, Mississauga, Canada, Brampton, Canada

27 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சிட்னி, Australia

25 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

இடைக்காடு, ஒட்டுசுட்டான்

25 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Beverwijk, Netherlands

24 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US