இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம்

Sri Lanka Sri Lanka Inflation Sri lanka Food Recipes
By Sivaa Mayuri Jul 24, 2022 04:48 AM GMT
Report

இலங்கை அண்மைக்காலத்தில் மிக மோசமான ஒரு உணவு பற்றாக்குறை நிலைமையைஎதிர்நோக்குவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் இதனை இன்று(24) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: முகவர்கள் வெளியிட்ட தகவல்

இது தொடர்பில் அவர் தெரிவிப்பதாவது,

இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம் | Srilanka Pepole Problem

உணவு பணவீக்கம்

கடந்த மாதத்தில் இலங்கையின் உணவு பணவீக்கம் 80 வீதத்தை அடைந்து இருக்கிறது. இது சில மாதங்களில் அதிகரிக்கக்கூடும்.

தற்போது இந்த நிலைமையை சமாளிப்பதற்காக இலங்கையில் பல குடும்பங்கள் உணவு உட்கொள்ளலை சுருக்கியுள்ளன.

இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம் | Srilanka Pepole Problem

எதிர்நோக்கும் பாதிப்புக்கள்

மேலும் பெரும்பாலான குடும்பங்கள் இளையவர்களுக்கு மாத்திரம் உணவு வழங்களில் முன்னுரிமையை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் உலக உணவுத்திட்டம் 3.4 மில்லியன் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கவுள்ளது. அத்துடன் 1.4 மில்லியன் மக்களுக்கு நிபந்தனையற்ற வகையில் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார் .

இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம் | Srilanka Pepole Problem

உலக உணவு திட்டம்

இதன்படி காலி, நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 45,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 180,000 பேருக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் உலக உணவுத் திட்டம் பண விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

மேலும் மில்லியன் கணக்கானவர்கள் போசனைக் கொண்ட உணவுகளை உட்கொள்வதில்லை. அதே நேரத்தில் நெருக்கடி வெளிவரும்போது தற்போதைய நிலைமை மோசமடையக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம் | Srilanka Pepole Problem

வெளிநாட்டு அரசாங்கங்களின் நன்கொடைகள் 

இதனையடுத்து வெளிநாட்டு அரசாங்கங்களின் நன்கொடைகள் மூலம் மொத்த நிதித் தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இதுவரை 20.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை(32%) உலக உணவுத் திட்டம் பெற்றுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத உயர் பணவீக்கம், விலையேற்றம், எரிபொருள் இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையால் உதவி நிறுவனங்களிடமிருந்து மட்டுமன்றி சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும், தனியார் துறைகளிடமிருந்தும் ஒருங்கிணைந்த உதவியைக் கோருவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. 



1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US