இலங்கையில் வாய்வழி வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ பயன்படுத்த அனுமதி
இலங்கையில் வாய்வழி வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ (Molnupiravir) பயன்படுத்த அனுமதி இலங்கையில் வாய்வழி வைரஸ் தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ பயன்படுத்தப்படுவதற்கு, கொவிட்-19 தொழிநுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை ராஜாங்க அமைச்சா் சன்ன ஜெயசுமன தொிவித்துள்ளாா்.
ஏற்கனவே முதல் தடவையாக, அமாிக்காவில் இந்த மாத்திரைகளை அமரிக்க நிறுவனங்களான Merck and Ridgeback ஆகியன தயாரித்துள்ளன.
இதனால், கொரோனாவினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படல் மற்றும் மரணங்களை 50வீதத்தினால் குறைக்கமுடியும் என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதேநேரம் இங்கிலாந்தில் இந்த வாய்வழி வைரஸ் தடுப்பு மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
