நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இலங்கையில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டின் உணவு பணவீக்கம்
எனினும் ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம், பெப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US