இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By Dhayani
உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவருகின்றது.
அந்த வகையில், இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
அதன்படி, இன்றையதினம் (30.12.2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US