இலங்கையில் ஒரே மாதத்தில் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! விற்பனையும் இரட்டிப்பாக உயர்வு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World Iran-Israel War QR Code
By Dhayani Mar 22, 2026 04:52 AM GMT
Report

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட எரிபொருள் வரிசைகளின் காரணமாக நாட்டில் தினசரி எரிபொருள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தின் (மார்ச்) 1 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான பத்தொன்பது நாட்களில், நாட்டில் சராசரி தினசரி எரிபொருள் விற்பனை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

நள்ளிரவு திடீரென அதிகரித்த எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நள்ளிரவு திடீரென அதிகரித்த எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விற்பனை உயர்வு

இதற்கமைய, 19 ஆம் திகதி, லங்கா ஒக்டேன் 92 பெட்ரோல் விற்பனை 133 சதவிகிதமும், லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 151 சதவிகிதமும், லங்கா சூப்பர் டீசல் விற்பனை 181 சதவிகிதமும், ஒக்டேன் 95 பெட்ரோல் விற்பனை 161 சதவிகிதமும் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 172 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரே மாதத்தில் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! விற்பனையும் இரட்டிப்பாக உயர்வு | Srilanka Fuel Price And Fuel Sale Increase

நாட்டில் ஒக்டேன் 92 பெட்ரோலின் சராசரி தினசரி விற்பனை 4045 மெட்ரிக் டன்களாகும். லங்கா ஆட்டோ டீசலின் தினசரி விற்பனை 4880 மெட்ரிக் டன்களாகும்.

இதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல், லங்கா சூப்பர் டீசல் மற்றும் லங்கா மண்ணெண்ணெய் ஆகியவற்றின் தினசரி விற்பனை முறையே 231, 176 மற்றும் 394 மெட்ரிக் டொன்களாகும்.

இருப்பினும், மார்ச் 2 அன்று, எண்ணெய் வரிசைகளின் போது, ​​லங்கா ஒக்டேன் 92 பெட்ரோல் விற்பனை 209 சதவீதம் அதிகரித்து 8471 மெட்ரிக் டொன்னாக உயர்ந்தது.

ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்தன! 600 ரூபா வரையில் அதிகரிப்பு..

ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்தன! 600 ரூபா வரையில் அதிகரிப்பு..

டீசல் விற்பனை

லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 177 சதவீதம் அதிகரித்து 8615 மெட்ரிக் டொன்னாக இருந்தது. இதேபோல், அன்றைய தினம், லங்கா ஒக்டேன் 95 பெட்ரோல் விற்பனை 628 மெட்ரிக் டன்னாகவும், லங்கா சூப்பர் டீசல் விற்பனை 288 மெட்ரிக் டொன்னாகவும் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 477 மெட்ரிக் டொன்னாகவும் முறையே 272, 164 மற்றும் 121 சதவீதம் அதிகரித்தது.

இலங்கையில் ஒரே மாதத்தில் உச்சம்தொட்ட எரிபொருள் விலை! விற்பனையும் இரட்டிப்பாக உயர்வு | Srilanka Fuel Price And Fuel Sale Increase

இதேபோல், அடுத்த (03ஆம் திகதி) ஒக்டேன் 92 பெட்ரோல் விற்பனை 7477 மெட்ரிக் டொன்னாகவும் (185%), லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 8182 மெட்ரிக் டொன்னாகவும் (186%), லங்கா சூப்பர் டீசல் விற்பனை 355 மெட்ரிக் டொன்னாகவும் (202%), ஒக்டேன் 95 பெட்ரோல் விற்பனை 559 மெட்ரிக் டொன்னாகவும் (242%) மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 616 மெட்ரிக் டொன்னாகவும் (156%) அதிகரித்தது.

இதனையடுத்து மார்ச் 5ஆம் திகதியன்று, லங்கா சூப்பர் டீசல் விற்பனை 295 சதவீதமும், மண்ணெண்ணெய் விற்பனை 262 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US