டீசல் வாங்கி தருவதாக பணம் மோசடி! மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய மக்கள்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
By Dhayani
கடுவெல - வெலிவிட்ட பகுதியில் டீசல் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தினை சேர்ந்த சந்தேகநபர் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் வாங்கி தருவதாக கூறி பணத்தினை பெற்று பொது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளாார்.
கொடூரமாக தாக்கப்பட்ட சந்தேகநபர்
இந்நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை கையும் களவுமாக பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US