நானாட்டானில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை

Mannar Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Ashik Jul 06, 2022 08:02 PM GMT
Report

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (6) புதன்கிழமை காலை முதல் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமாரின் மேற்பார்வையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகத்தில் எரிபொருளுக்கான அட்டை பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக வங்காலை கிழக்கு,தோமஸ்புரி,நறுவிலிக்குளம்,வஞ்சியன்குளம்,உமனகரி,அச்சங்குளம்,இராசமடு,இலந்தைமோட்டை,செட்டியார் கட்டையடம்பன் ஆகிய 9 கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் புதன் கிழமை (6) காலை முதல் மாலை வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிறப்பும் நிலையத்தில் எரி பொருள் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டானில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Mannar Petrol Station

எரிபொருள் விநியோக அட்டை அறிமுகம்

இராணுவம்,கடற்படை ,பொலிஸ்,கிராம அலுவலர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த 9 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த வாகன உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டானில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Mannar Petrol Station

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏனைய கிராமங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீ ஸ்கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலினால் அறிமுகப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US