பழங்களின் விலைகளில் மாற்றம்
Jack Fruit
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By Dhayani
பழங்களின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புற பழங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், சந்தையில் பழங்களின் தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழங்களின் விலை குறையும் சாத்தியம்
இனிவரும் காலங்களில் விளாம்பழம், ஆரஞ்சு, மாம்பழம் என பல வகையான பழங்களின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ விளாம்பழம் தற்போது 120 ரூபாவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 16 மணி நேரம் முன்
விமானத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட தம்பதி... பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம் News Lankasri
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
Bigg Boss 8: இந்த வாரம் நடக்கப்போகும் மிட் வீக் எவிக்ஷன்: வெளியேறும் போட்டியாளர் யார்? News Lankasri
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி News Lankasri
ஜீ தமிழின் ரசிகர்கள் விரும்பும் சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்த தொடர்கள், நேரம் விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US