உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்! மோடி அரசுக்கு ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்

Srilanka Stalin tamilnadu Modi's government
By Amal Feb 15, 2022 09:02 AM GMT
Report

இலங்கை - இந்திய கடற் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சி்னையை தீர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்தையை ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 41 தமிழக கடற் தொழிலாளர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.

இந்திய- இலங்கை கடலில் அடிக்கடி இடம்பெறுகின்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தும் வகையிலும் அச்சமூட்டும் வகையிலும் இடம்பெற்று வருகின்றன.

எனவே மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கூட்டு முயற்சியின் மூலம் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் முக்கியம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்! மோடி அரசுக்கு ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம் | Srilanka Fishing Problem Must Be Sloved

இதேவேளை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை படையினரால் கைப்பற்றப்பட்ட தமது படகுகள் ஏலம் விடப்பட்டமை மற்றும் கடலில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை கண்டித்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்! மோடி அரசுக்கு ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம் | Srilanka Fishing Problem Must Be Sloved

மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US