ஹமாசை போலவே விடுதலைப்புலிகள் அமைத்திருந்த நிலக்கீழ் தளங்கள் (Video)
இந்தியாவின் பிரபல எழுத்தாளர் எம்.ஆர்.நாராயணசாமி 2003 இல் எழுதிய பிரபல்யமான ஒரு புத்தகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான நிறைய விடயங்கள் வெளியாகியிருந்தன.
அந்த புத்தகத்தில் 22 ஆம் அத்தியாயத்தில் டீப் அன்டர்கிரவுண்ட்(deep under ground) என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் நித்தகைக்குள தளம் பற்றி விபரிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகள் அந்த தளத்தை A4 bass என்ற குறியீட்டு பெயரில் தான் அழைப்பார்கள், வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நித்தகைக்குள பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்தியாவின் முப்படைகளும் மேற்கொண்ட நித்தகைக்குள முற்றுகைப் பற்றியும், இந்திய படைகளின் அதியுயர் பலப் பிரயோகத்துடன் கூடிய நித்தகைக்குளத் தளத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்கின்றது.





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
