முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை
முட்டை விற்பனைக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது.
இந்நிலையில், ஜா-எல பிரதேசத்தில் சில வர்த்தக நிறுவனங்கள் முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
ஜா-அல மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், உரிமையாளருக்கு இடையில் அடையாளம் காணப்பட்டால் மாத்திரமே சில கடைகளில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜா-அல வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மகிந்த கலுதேவ தெரிவித்துள்ளார்.

முட்டை விற்பனை செய்யக்கூடிய கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை செய்பவர்கள் மீது நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவற்றை தவிர்க்கும் நோக்கத்தில் சில வணிகர்கள் முட்டைகளை விற்பனை செய்வதில் முனைப்பு காட்டுவதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கிலோ கணக்கில் முட்டை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் முன்னிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri