யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார்.
மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US