கடும் நெருக்கடியில் கிளிநொச்சி தேங்காய் வியாபாரிகள்! விடுத்துள்ள கோரிக்கை (PHOTOS)
Kilinochchi
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Suliyan
கிளிநொச்சி பொதுச்சந்தைக்குள் தேங்காய் வியாபாரிகள் கூறு விலை கோரல் மேற்கொள்ளும் இடத்தில் மழை காரணமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
பொருத்தமற்ற இடம் காரணமாக மழை காலங்களில் சேறும்,சகதியுமாக காணப்படுவதாகவும், அத்தோடு அருகில் உள்ள மலசல கூடங்களிலிருந்து வெளியேறும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் தேங்காய் வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுப்படுவதில் நெருக்கடியினை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையின் கீழ் குறித்த சந்தை காணப்படும் நிலையில் இதனை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US