கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live)

Colombo Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples SL Protest
By Mayuri May 08, 2022 07:15 AM GMT
Report

கொழும்பு - ஆமர் வீதி சந்திப் பகுதியில் அனைத்து வீதிகளையும் மறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 

எரிவாயு கட்டாயம் வழங்கப்படும் என பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதுடன், தமக்கு எரிவாயு கிடைக்காவிடின் நாளைய தினம் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்து வீதிகளை மறித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளனர். 

என்ற போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் அசாதாரண நிலையே காணப்படுவதாகவும், பொலிஸ் அதிகாரியை சூழ்ந்துள்ள மக்கள் தமக்கு உறுதியாக எரிவாயு கிடைக்கும் என்பதை தெரிவித்து பின் அங்கிருந்து செல்லுமாறும் கோரி தாமும் அங்கிருந்து செல்ல மறுத்து வருகின்றனர்.


நான்காம் இணைப்பு

கொழும்பு - ஆமர் வீதி சந்திப்பகுதியில் தற்போது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் கைகளில், தடியடி பிரயோகம் மேற்கொள்ளும் பொல்லுகள் காணப்படும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் தமக்கு எரிபொருள் கோரி மக்கள் வீதிகளை மறித்து போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். 


கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live) | Srilanka Economic Crisis Armor Street Protest

கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live) | Srilanka Economic Crisis Armor Street Protest

கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live) | Srilanka Economic Crisis Armor Street Protest

மூன்றாம் இணைப்பு

கொழும்பு - ஆமர் வீதி சந்தியில் எரிவாயு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்துள்ளனர்.

இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போதும், மக்கள் தொடர்ச்சியாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live) | Srilanka Economic Crisis Armor Street Protest

இரண்டாம் இணைப்பு

கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் பொலிஸார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸார், போராட்டக்காரர்களை வீதி ஓரத்தில் சென்று போராட்டத்தை முன்னெடுக்குமாறு தெரிவித்த போதும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அதற்கு உடன்படவில்லை.

உங்களால் என்ன முடியுமோ செய்யுங்கள் என தெரிவித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் வீதியின் சந்தியில் கூடாரம் அமைத்து வருவதுடன், சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை பின்வாங்கப் போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 



முதலாம் இணைப்பு

கொழும்பு - ஆமர் வீதி சந்தி நேற்று முதல் பல மணித்தியாலங்களாக மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குறித்த சந்தியின் நான்கு வீதிகளையும் மூடி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அவ்வீதியூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்தி வரும் நிலையில், குறித்த பகுதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தடியடி பிரயோகத்திற்கான பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் (Live) | Srilanka Economic Crisis Armor Street Protest

வீதிகளில் நூற்றுக்கணக்கான எரிவாயு கொள்கலன்களை வைத்துள்ள குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தற்போது பொலிஸ் அதிகாரியொருவர் கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில் தமக்கு எரிவாயு கிடைக்குமானால் குறித்த சந்தியை தாம் விடுவிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த நிலையில், இன்னும் ஒரு மணித்தியாலத்தில் எரிவாயு கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதாக பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளார். 

GalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US